10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்ரனி பெர்னாண்டோ வலன்ரைன் சந்திரன்
வயது 46

அமரர் அன்ரனி பெர்னாண்டோ வலன்ரைன் சந்திரன்
1965 -
2011
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி பெர்னாண்டோ வலன்ரைன் சந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தினம் தினம் உன்
பிரிவால் தவிக்கும் எனக்கு
உன் ஞாபக அலைகள்
நித்தமும் கண்ணீர் துளிகளில்
தீண்டி அனலாய் சுடுகின்றது
உங்கள் நினைவுகளோடு
வாழ்கின்றேன் இவ்வுலகில்
ஆண்டுகள் பத்து ஆனாலும்
எங்களை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள் அப்பா
நினைவுகள் வரும்போது
நிலைகுலைந்து போகின்றோம் அப்பா
உங்களை நினைக்காத
நொடிகலில்லை அப்பா
சூரியன் வந்தான் பகல் மலர்ந்தது
சந்திரன் வந்தான் இரவு மலர்ந்தது
அதே போல் சகோதரா எங்கள்
வாழ்விலும் சந்திரனாக வந்தாய்
குடும்பம் என்னும் ஆலமரத்தை
தாங்கிட்ட ஒரு விழுதாய் நின்றாய்
எம் சகோதரா
உன் பிரிவால் வாடுகிறோம் இன்று நாம்....
தகவல்:
குடும்பத்தினர்