அமரர் அன்ரனி அல்பிரட் மேரி ஜசிந்தா
1953 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா
நீங்கள் எனது உடன்பிறவாத சகோதரி
நீங்கள் எனது சிறுவயதுத்தோழி
நீங்களும் நானும் மடுமாதா திருப்பதியில்
எத்தனை தடவைகள்
திருச்சுரூப ஆராதனையில் பங்கு கொண்டிருப்போம் ..
நான் ஊர் வந்தபோது எனக்கு
உணவு தந்தாயே ..
பருத்தியூர் காவலனின் பக்தையல்லவா
உனது சேவை அவசரமாய்
ஆண்டவன் சந்நிதானம்
தேவைப்பட்டுள்ளது.
அதனால்தான் ....
உனது ஆத்மசாந்திக்காய்
பிரார்த்திக்கும் ,
தம்பி அன்னராசாவும் குடும்பத்தினரும்.
Write Tribute
இவரின் பிரிவால் துயருறும் அனைத்து உறவுகளுடனும் நானும் இணைந்து கொள்கிறேன்,ஆழ்ந்த இரங்கல்கள்….. ஆன்மா சாந்தியடையட்டும்,