Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 APR 1938
இறப்பு 08 MAR 2024
திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து (பாபா)
Retired Accountant at Ceylon Theatres Ltd
வயது 85
திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து 1938 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை சூசானம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி ஜோசப்பின்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

டில்ஷன் கனிஷியஸ், அனுஷா ஜோஸ்லின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வராஹினி, டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிவானி, டிஹானி, கவின், நெவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஞானம்மா, பிரான்சிஸ்கா(மணி), ரோசலின்(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லூர்தமேரி, ஜெயசீலி மற்றும் சேவியர், ராஜன், மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Antonipllai Savarimuthu was born in Ilavalai, Sri Lanka and lived in Ilavalai and Dehiwala Colombo, Sri Lanka and passed away peacefully on 08th March 2024.

Husband of Mary Josephine(Malar).

Father of Dilshan Canisius and Anusha Joslin.

Father-in-law of Varahini and Dennis.

Grandfather of Divani, Dihani, Gavin and Nevin.

Brother of Late Gnanamma, Francisca(Mani) and Rosalin(Baby).

Brother-in-law of Late Lourthmary, Late Jeyaseeli, Xavier, Rajan and Mallika.

This notice is provided for all family and friends.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

டில்ஷன் - மகன்

Photos

No Photos

Notices