Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 30 JUN 1935
விண்ணுலகில் 03 AUG 2022
அமரர் அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து
ஓய்வுபெற்ற பிறப்பு, இறப்பு காணி பதிவாளர்- மன்னார் ADR
வயது 87
அமரர் அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து 1935 - 2022 நவாலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 03-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஜக்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பீற்ரர், திரேசா தம்பதிகளின் மருமகனும்,

மேரி பிலோமினா(ஓய்வுபெற்ற ஆசிரியை- புனித சவேரியர் பாடசாலை, மன்னார்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr Kingsley, Girley, Dena ஆகியோரின் அன்புத் தந்தையும்

காலஞ்சென்ற ஸ்டனிஸ்லொஸ், மேரி மைக்டலின், புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற லலிதா, ஜோசப், பாக்கியராசா ஆகியோரின் மைத்துனரும்,

Sujo, Shanthan ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Crisvin, Trevin, Shane, Shannon ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கிங்ஸ்லி(Kingsley) - மகன்
கேர்ளி(Girley) - மகள்
டெனா(Dena) - மகன்
சாந்தன்(Santhan) - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 08 Sep, 2022