Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUL 1958
மறைவு 02 MAY 2023
அமரர் அந்தோனிப்பிள்ளை நோபேட்
வயது 64
அமரர் அந்தோனிப்பிள்ளை நோபேட் 1958 - 2023 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

"சீவியத்தில் நேசித்தவர்களே;
மரணத்திலும் என்னை நினைவு கொள்ளுங்கள்"

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை நோபேட் அவர்கள் 02-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சமர்த்தர் மனுவேல் அந்தோனிப்பிள்ளை, சந்தியோ மரியைப்பிள்ளை (தங்கரெட்டினம்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் எக்ரர் கோல்டன், மேரி அலிஸ் ஆர்ஜெபம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நோபேட் வசந்தா(எலிசபேத்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறின்சி, பிறின்ஸ்ரன், ஸ் ரீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஏசாய், மைவிதா, மெய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஸ்ரெலா(இலங்கை), எலிசபேத்(லண்டன்), குயின்மேரி(பிரான்ஸ்), எற்வேட்(பிரான்ஸ்), கிறேஷியன்(லண்டன்), கொயன்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தா - மனைவி
பிறின்சி - மகள்
குயின்மேரி - சகோதரி
கிறேஷியன் - சகோதரன்

Photos

Notices