
தோற்றம்
19 JUL 1955
மறைவு
27 DEC 2020
அமரர் அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ்
(பெரிய ராசன்)
வயது 65

அமரர் அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ்
1955 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
19 JUL 1955 - 27 DEC 2020 (65 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராஐன்! நீங்கள் ஒரு உன்னதமான நண்பராக இத்தனை நாளும் வாழ்ந்தீர்கள், இன்று உங்களின் அகால மரணம் எனக்கு உணர்த்தியது, நீங்கள் என் குடும்பத்தில் ஒருத்தர் என்பதை.?????
மரணம் உங்களை எங்களிடம் இருந்து விலக்கியிருக்கலாம், ஆனால் அது உங்கள் நினைவுகளை ஒருபோதும் பறிக்க முடியாது.
நீங்கள் எப்போதும் எங்களின் இதயத்தில் இருப்பீர்கள், உங்கள் சொந்த இடத்தில்.?????
Famille GOVINDARADJOU
Amie
MEAUX, France
Write Tribute
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 28 Dec, 2020
நன்றி நவிலல்
Wed, 27 Jan, 2021