

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்டநெட் பியட்றிஸ் வெற்றிவேலு அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மெர்வின் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சார்லஸ் ஹென்றி வெற்றிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகுமார்(Toronto, கனடா), சாந்தகுமார்(Melbourne, அவுஸ்திரேலியா), சியாமளா(கொழும்பு), நரேஷ்குமார்(Melbourne, அவுஸ்திரேலியா), விஜிதா(Melbourne, அவுஸ்திரேலியா), ஜெயந்தி(பிரித்தானியா), ரஞ்சித்குமார்(Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்டெல்லா(கனடா), ஏஞ்சலா(அவுஸ்திரேலியா), ரத்னசோதி(கொழும்பு), க்ரிஷி(அவுஸ்திரேலியா), ரெனால்ட்(அவுஸ்திரேலியா), எஞ்சலோ(பிரித்தானியா), ரூபா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Aanya, Lucien, Pearly, Jerry, Sajeev, Michelle, Joshua, Miles, Danister, Stephan, Gabby, Shannon, Ryan, Joela ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
Leo, Alex, Kodhi ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
Carmerline Guy de Fontgallan, Robert Prema Coomaraswamy ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 02 Jun 2022 6:00 PM - 8:00 PM
- Friday, 03 Jun 2022 11:00 AM
- Friday, 03 Jun 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details