கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்டன் சேவியர் ரோச் அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி ஜோசப் ரோச் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜாஸ்மின் ரோச் அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித் ரோச், மரியன் லியோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லியோன், ரொஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜான் ரோச், ரீட்டா ரோச், மகேஸ்வரி ரோச் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஞ்சு, சோனியா, சஞ்சய், மைக்கல், ரோஹல் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எய்டன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Anton Xavier Roche was Born and Lived in Colombo passed away peacefully on Thursday 19th January 2023.
He is the son of late Mr&Mrs Joseph Roche.
Loving husband of Jasmine Roche.
Loving father of Ajith Roche and Marian Leon.
Father in law of Leon and Roshana.
Brother of John Roche, Rita Roche, Maheshwary Roche.
Grandfather of Sanju, Sonia, Sanjay, Michael, Rohel.
Great grandfather of Aiden.
This notice is provided for all family and friends.
Live Link 1: Click Here
Live Link 2: Click Here
நிகழ்வுகள்
- Friday, 20 Jan 2023 8:00 AM - 4:00 PM
- Friday, 20 Jan 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Del and Family from Switzerland.
By Leon, Ratheesh and Karan Family