
யாழ். நாரந்தனை ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் மரியாம்பிள்ளை அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை யோசேப்பு ஞானப்பு சவிரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோசேப்பு சவிரிமுத்து, றீற்றம்மா யோசேப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரீனா அன்ரன் அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராணி நவரெட்ணம்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வன் அன்ரன், றொனால்ட் அகிலன் அன்ரன், அலெக்சான்ட் மனோஜன் அன்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாணி காந்தன், சந்தியா றொனால்ட், ஜெலினா அலெக்சான்ட், காலஞ்சென்ற ஜீனா அன்பழகன், ஜெறினா தாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மறியா(மாலினி) மொனிற்ரஸ், அன்ரன் யோசேப்பு, குயின்ரன் யோசேப்பு, ஜஸ்மின்(சுகந்தினி) ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயந்தன் யோசேப்பு, றஞ்சன் யோசேப்பு, சுமதி கரன்(கொலின்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
செரூபின், எப்சிபா, எபின், சாலோம், யொனாத்தன், ஜெலிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 20 Oct 2025 10:30 AM - 11:30 AM
- Monday, 20 Oct 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475292539