Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 07 MAY 1960
விண்ணில் 09 OCT 2021
அமரர் அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர்
கணித ஆசிரியர், முன்னாள் லண்டன் அன்ரன்ஸ் உரிமையாளர், வெம்பிலி இன்ஸ்டியூட் & LA SPA உரிமையாளர்
வயது 61
அமரர் அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர் 1960 - 2021 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley, Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர் அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தலூஸ் சிங்கராயர் உஸ்தீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கார்மல்(ஸ்ரெலா- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்ரனி, லின்ரன், பிரிட்டி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டாக்டர் திரு. அல்பிறேட்(பிரித்தானியா), காலஞ்சென்ற பெனடிற், றொட்றிக்கோ(முன்னாள் விரிவுரையாளர், கனடா), காலஞ்சென்ற யேசுதாசன்(முன்னாள் நீதிபதி- சாவகச்சேரி, இலங்கை), கிறேஸ்(முன்னாள் உதவி விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம், பிரித்தானியா), கேபேட் ராசா(தங்கராசா- வர்த்தக அதிபர், பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரெனி, ரஞ்சித், பெஞ்சி, யேசன், சிந்து, சோனியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கேபேட் - சகோதரன்
ஸ்ரெலா - மனைவி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 08 Nov, 2021