

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஜெயரட்ணம் அகிலாண்டதேவி அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியநாயகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எமிலியானுஸ்பிள்ளை(கந்தையா மாஸ்டர்) ஞானம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
ஜெயரட்ணம்(செல்வம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அலோசியஸ், லோறன்ஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிலுக்கா அவர்களின் அன்பு மாமியாரும்,
வர்ணகுலசிங்கம், சந்திரகுமார், காலஞ்சென்ற யோகநாதன், பிரமிளாதேவி, தயாரஞ்சன்(சுவிஸ்), ஜெகநாதன்(சுவிஸ்), கெளசலாதேவி(டென்மார்க்), காலஞ்சென்ற நிர்மலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருந்தவமலர், வசந்தகுமாரி, அழகேஸ்வரி, காலஞ்சென்ற திருச்செல்வம், சிவானந்தி(லண்டன்), தயாளினி(சுவிஸ்), சயானந்தன்(டென்மார்க்), கிருபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெகநாதன், றீற்ரா, ஜெயராசா, காலஞ்சென்ற ஜெயபாலன், மலர், நித்தியானந்தராஜா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற திரேசா, யோகராஜா, ரட்ணாவதி, லலி, விக்னராஜா, றுவினா, ராஜன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
அனு, லவுறா, லியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It hurts me a lot to hear about the sudden demise of your loving wife. I extend my heartfelt condolences and support to you and your family during this difficult time.