மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நேசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திசநாயகம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாகிறெற் ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜூட், ஆனந்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Anitta, Dolton, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Bastian, Victor மற்றும் Ida ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Christina, Catherine, Claudia, Jancey, Ashley ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்