2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்ரன் எட்வேட் ராஜினி
வயது 44
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம், லண்டன் Gloucester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் எட்வேட் ராஜினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:28/04/2023.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May your memories give peace and comfort every one .