Clicky

பிறப்பு 30 AUG 1955
இறப்பு 19 NOV 2020
அமரர் அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை
Engineering Assistant- Mahaweli Project, Kekirawa Sri Lanka
வயது 65
அமரர் அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை 1955 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கணவனை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் எம் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய கீத்தி அக்காவுக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கும் எமது ஆழ்ந்த கவலையையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute