Clicky

பிறப்பு 30 AUG 1955
இறப்பு 19 NOV 2020
அமரர் அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை
Engineering Assistant- Mahaweli Project, Kekirawa Sri Lanka
வயது 65
அமரர் அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை 1955 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Anton Charles Mariampillai
1955 - 2020

இவரது இழப்பினால் துயருறும் தாய், சகோதர சகோதரிகள் ,மனைவி ,பிள்ளைகள் , மைத்துனர்கள், மைத்துனிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் இதயத்து அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து நிற்கின்றோம். சார்ள்ஸ் அண்ணா உங்கள் கனிந்த முகவதனமும் களங்கமில்லா சிரிப்பும் என்றும் மறக்க முடியாதுள்ளது.இறை சந்நிதியில் நித்திய இளைப்பாற்றி பெற்று அமைதியில் இளைப்பாறுவீர்களாக.

Write Tribute