10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜேர்மனி ஆர்ன்ஸ்பேர்க் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரோ நிஷாந்தன் விஜேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தசாப்த காலங்கள் சென்றாலும்
எம்மை விட்டு நீ பிரிந்த துயர்
என்றும் எம்மை விட்டு பிரியாது மகனே
விதி வசத்தால் எங்களை விட்டு விண்சென்று
என்றும் கண்ணீரில் மூழ்க வைத்தாயே
உன் பிரிவு எம் மனதில் மாறாத
வடுவாய் இருந்தாலும்
இறைவன் என்றும் எம்மை இவ்வுலகில்
வாழ வைக்கும் காலம் வரை
நீ என்றும் எம் மனதில் அணையா ஒளி சுடரே
பூலோகத்தார் போகும் பாதை மண்ணில் முடிந்தாலும்
தொடரட்டும் உன் பாதை விண்ணுலகில்
கிறிஸ்துடன்
தகவல்:
குடும்பத்தினர்