

யாழ். சேவில் ஒழுங்கை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஜசிந்தன் அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை ஜெயபாரதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
பி.ஜசிக்கா(ஆசிரியை, யா/நெல்லியடி மத்திய கல்லூரி), Dr.ஜசிந்தா(31st Batch, Faculty of Medicine - Jaffna , Acting Consultant, Pediatricion, Maancholai (UK)), அன்ரனி ஜோன்சன்(Senior Executive Operations, Vaanavil) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சு.பிரகலாதன் (ஆசிரியர்,, யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அத்மிகன், அகரன், ஆதிரன் ஆகியோரின் ஆசை மாமனாரும், சிவகுமார்(கனடா), விஜயகுமார்(ஜேர்மனி), சந்திரகுமார்(ஜேர்மனி), ராஜ்குமார்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜேர்மனி), சுரேஸ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஆரணி(ஜேர்மனி) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்
+9477 2208 245
+9477 1538 895
+9477 7579 949