Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1947
இறப்பு 01 SEP 2019
அமரர் அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை (தங்கராஜா)
வயது 72
அமரர் அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை 1947 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்.  மார்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், மன்னார், பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி S.C. துரைசிங்கம்(மன்னார் சின்னக்கடை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மயூரதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜித்திரன்(அன்ரன்), ஷோபனா, விஜேந்தன்(கொட்விறி), றோய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இயூஜின் றெனி, கொட்விறி யூலி, றோய் யூலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றட்னராஜா, ஜெயராஜா(Charles), காலஞ்சென்ற ராஜினி மற்றும் மாலினி, பாவனி, வசந்தினி, றோஷாணி, விநோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்‌ஷன், லக்‌ஷா, ஜெயந்தன், ஜெய், சூரியன், லெயோனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 01 Oct, 2019