யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dotmund Castrop- Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சகாயராசா அவர்கள் 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தேனிப்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரிய கிறிஸ்சில்டா(றூபா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, டெலானி, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தமலர், காலஞ்சென்ற பச்சைகிளி, வண்ணம், குயிலன், றொபின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிமி அவர்களின் அன்பு மாமனாரும்,
சவுந்தரம், வின்சலோஸ், காலஞ்சென்ற யோகம், யமில், சாந்தி, கிளபோடாசியஸ் கிளானியா, மைக்கல் ஆஞ்சலோ, சம்மாட்டி, கொன்சலா, யேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அற்புதம், காலஞ்சென்ற ஆஞ்சலோ, அனித்தா, விகர்னா, புனிதன், சில்வியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies