Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1934
இறப்பு 28 APR 2019
அமரர் அந்தோனிப்பிள்ளை றீற்ரா (அமரா)
வயது 85
அமரர் அந்தோனிப்பிள்ளை றீற்ரா 1934 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை றீற்ரா அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பாலதாஸ்(ரவி- இலங்கை), காலஞ்சென்ற பிறேமதாஸ் ஜீவா, குயின்ரன் அனுட்டன்(ஜேர்மனி), ரூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேர்வின், மேரி தர்ஷினி(லதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராயர், மேரிப்பிள்ளை, சிலத்தீன், லூர்த்தாச்சி, மனுவல், குரிகுலம், யேக்கப், எல்வாட், கொக்கனா, மாசில்லா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரஞ்சி, பவுண்(இலங்கை), யக்குலின்(ஜேர்மனி), யூடெக்சி(தங்கா- பிரான்ஸ்), நெல்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices