

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை மேரி புளோறா அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் திரேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஜேம்ஸ், மரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை(முத்துராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
நெல்சன், வில்சன், கொலின், பிறேமினி, பிறேமளா, றாஜி, காலஞ்சென்ற கெல்சன், றல்சன், நதியா, நெவில்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யேசுதாஸ், காலஞ்சென்ற அலோசியஸ், தர்சினி, அனுசியா, ரவிசந்திரன். டெனிராஜ், செல்ரன், நிதர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்ரனி, மேரி ஜக்கினேஸ், ஏலாறிஸ், அலோசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியநாயகம், பற்றிமா, றூபி, மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டியூலன், காலஞ்சென்ற கஜின்சன், வினோஜன், அனோஜன், டியூலினி, நிவேதா, றொனால்ட், றொய்சன், ஜஸ்மிதா, சிறோன், கஸ்ரோன், டிசானி, டெனிசா, டெறன்சி, நெறோன், டெறொன், றென்சி, அடன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப. 09:00 மணியளவில் மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மணற்காடு செமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rip