Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 OCT 1942
விண்ணில் 01 MAY 2023
அமரர் அந்தோனிமுத்து தார்சியஸ் (துரைசிங்கம்)
வயது 80
அமரர் அந்தோனிமுத்து தார்சியஸ் 1942 - 2023 செம்பியன்பற்று, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து தார்சியஸ் அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செபமாலையம்மா(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சாந்தினி(கனடா), ஜெமின்(இத்தாலி), Rev. Fr. றெஜிக்குமார்(OMI- இலங்கை), அன்ரன்(ஜெனி- கனடா), யசோ(கனடா), ஆன்சன்(கஜன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, தார்சில்டா, அன்ரனிவின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அந்தோனிப்பிள்ளை, ஸ்ரனிஸ்லாஸ், செல்லம்(பிரான்சிஸ்கம்மா- சுவிஸ்), இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவுஸ்ரின்(கனடா), றேகன்(கனடா), யாழினி(இத்தாலி), யூலி(கனடா), சிந்து(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரிஷானியா, ரிபினியா, ஜேடன், வர்சனா, வர்சன், அர்வின், அடின், அஷ்ரன், அக்‌ஷன், சியான்ரா, ஷெர்வின், சயன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

Rev.Fr சில்வெஸ்ரதாஸ், Rev.Sister இராஜநிரோஷினி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link ( Visitation) : Click Here
Live Link ( Mass & Burial) : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

அருட்தந்தை றெஜிக்குமார் - மகன்
ஜெமின் - மகன்
ஜெனி - மகன்
அன்சன் - மகன்
Ts. பவுஸ்ரின் - மருமகன்
றேகன் - மருமகன்

Photos

No Photos

Notices