

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montfermeil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி றிச்சேட் மேரிறோசலின் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று குருநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னர், கனகம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரனி றிச்சேட்(ஞானேந்திரன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நிக்சன்(ஜேர்மனி), மொறிசன்(கனடா), யூட்சன்(பிரான்ஸ்), சுபா(பிரான்ஸ்), பொபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாதனா, சாமா, தேவி, கீன்ஸ், சணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமலர்(ஜேர்மனி), ஜெயமலர்(குருநகர்), அன்ரன்(லண்டன்), அனிற்றா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாலா மாஸ்ரர், நவமணி, பவளம் மற்றும் மகேந்திரன், சேகர், குமார், விக்ரர், D.S. மகேந்திரன், மல்லிகா, பட்டுக்குமார் ஆகியோரின் மச்சாளும்,
மில்லியானா- வரூண், ரொனால்டோ- அலெக்ஸ்சந்திரா, சாரா, அலெக்சி, சார்லோட், பிராண்டன், திரேசி, அதிரியானோ, றோஸ், றொபினியோ, சகானா- றெக்ஸ், ஸ்ரெலினா, மரிசா, எஸ்தர், எழிலா, தவீத் நோவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மில்சன், றேமன்ட், சஞ்சய், அன்ரனி, நெய்மார் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
நிகழ்வுகள்
- Monday, 15 Nov 2021 10:00 AM
- Monday, 15 Nov 2021 1:00 PM
- Monday, 15 Nov 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details