Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 AUG 1962
இறப்பு 11 JUN 2019
அமரர் அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் (சந்திரா)
வயது 56
அமரர் அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் 1962 - 2019 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாரந்தனை கிழக்கு செல்வாவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Koeln ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி ரஞ்ஜிதன் யோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

மனைவி(ராணி), பிள்ளைகள்(மெரின், செரின், கத்தரின், பிரவின்), பெறாமகள்(ஸ்வேதா), மருமக்கள்(பிரதீபன், பிரதீப்), பேரப்பிள்ளைகள்(ஜொலினா, செலினா, ஏஞ்சல், நோவா, செர்வினா, செர்வின்)

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 11 Jun, 2019