மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி ஜாக்சன் அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஊர்சிலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
ஸ்ரெலினா, ஸ்ரெல்ற்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றீற்றாபுஸ்பம், காலஞ்சென்ற பேக்மன்ஸ், குணம், செல்லம், பாஸ்கரன், லின்ரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவளம், தேவறாஜா, தங்கம், குமார், ஜோண்சன், நெல்சன், சாந்தா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்