6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அந்தோனியாப்பிள்ளை ராஜதுரை
1925 -
2016
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியாப்பிள்ளை ராஜதுரை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம்!
காலங்கள் கடந்து சென்றாலும்
இன்னும் உங்கள் நினைவு
மட்டும் நீங்கவில்லை!
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது
என்றும் உங்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute