

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை றோஸ்மலர் அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான டானியல் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(சீமெந்துக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அமலதாஸ்(பிரான்ஸ்), கலைச்செல்வி(யாழ்ப்பாணம்), தேவஜானகி(லண்டன்), ஜெயந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஞ்சன்(லண்டன்), வின்சன்போல்(யாழ்ப்பாணம்), நந்தினி(பிரான்ஸ்), ஜஸ்பினாஜென்ஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரியேசன், நிருசன், தனுஸ், ரனிஸ்ரன், சகானா, நிதின், கிஷோன், சானியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி 13-04-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணிக்கு உரும்பிராய் புனிதமிக்கேல் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மிக்கேல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details