யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லூக்காஸ்பிள்ளை அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருமதி றீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாட்டனாரும், பூட்டனாரும் ஆவார்.
மேலும் உடன் பிறந்தவர்கள், மருமக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவராலும் அன்புடன் நினைவு கூறப்படுகிறார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இறுதிச் சடங்கு விபரங்கள்:
அன்னாரின் விருப்பத்திற்கிணங்க, பார்வைக்கும் மற்றும் இறுதி ஆராதனைக்குமான நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
காலம்: சனிக்கிழமை, 31 ஜனவரி 2026
இடம்: Assumption Catholic Funeral Home
தொடர்புகளுக்கு
- Mobile : +16137202409