

"இறைவா என்னைக் காத்தருளும்,
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்" - திருப்பாடல் 16:1
யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நோர்வே Oslo, பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மரியசம்பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மரியவிக்ரோறியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயலதா(பிரான்ஸ்), ரஞ்சித்(யேசு- நோர்வே), கிரிசாந்தி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எமில், கௌசல்யா, யுதாரட்டினம்(யுதா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மேரிஸ்ரெல்லா, துரைசிங்கம்(Retired Chief Inspector of Police), மரிஸ்ரெல்லா மற்றும் மதுரம், ஜெயசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பவுலப்பர், கமலா, காலஞ்சென்றவர்களான ஜோசப்ராஜன், ஆலாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வின்ஸ்லோ- அக்சயா, வெஸ்லி, ஜெஸ்லின், லூட்சினி, ஐறின், அலன், சௌமியா, வெரோனிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 12 Aug 2025 2:00 PM - 5:00 PM
- Wednesday, 13 Aug 2025 2:00 PM - 5:00 PM
- Thursday, 14 Aug 2025 10:00 AM - 1:00 PM
- Thursday, 14 Aug 2025 2:30 PM
- Thursday, 14 Aug 2025 4:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33628745682
- Mobile : +4741657947
- Mobile : +4747384423
- Mobile : +33618288147