யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வதிவிடமாகவும் கொண்ட றொபின் கலிஸ்ரா அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற றொபின் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற அல்பிறட், குலம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற துரை, செல்லக்கிளி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
றொகான், றொகான்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜேறாணி, கிளம்பில், வெள்ளையம்மா, வரதன், ஜெசி, றோகினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யான்சி, பவா, சூரி, நிலா, துயிலன், இதயா, ராசு, சின்னா, கொன்சி, இந்திரன், சூரி, பயஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோசேப்பு, அன்ரனி, டினந்தா, எல்பேட், தனேந்திரா, ஜீவிதா ஆகியோரின் சகலியும்,
யோகராஜா, அன்னக்கிளி, சுவே, சின்னவன், மார்க்கோ, தோமஸ், லூட்சியா, ஜெறோ, சூட்டி, றெபேக்கா, றொகான், தனிஷ்டன், துரைத்தன், சுயானி, டிவில்சன், அக்சயா ஆகியோரின் சிறியத் தாயாரும்,
பொம்மி, றுசான், சுமி, பொபித்தா, டினோ, விபித், ஜொபித்தா, றெபேக்கா, அபிலா, றெனே, அஜன், அஜானி, அன்றியன், தருண், தஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-04-2021 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.