Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JAN 1945
இறப்பு 30 SEP 2024
அமரர் அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம்
ஓய்வு பெற்ற Fisheries அதிகாரி - இலங்கை
வயது 79
அமரர் அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம் 1945 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் ஜெயரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்னை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!

நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!
கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!

இறைவனின் சன்னிதியில்
இரு கரம் கூப்பி நிற்பாய்- உன்
உறவுகளைக் காண்பதற்காய்
மறுபிறவி கேட்டு நிற்பாய்

ஐயாவை நாம் நினைத்தால்
ஆன்மாவே கலங்குதையா!
இறையவனின் கண் கலங்கும்
இழப்பு உந்தன் இழப்பையா!

இழப்புகளும் அழிவுகளும்
இயற்கையின் நியதியையா!
நீ இல்லை என்கையிலே- எங்களுக்கு
உலகமே இல்லை ஐயா! 

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Oct, 2024