மரண அறிவித்தல்
அமரர் அந்தோணிப்பிள்ளை மரியதாசன்
(சிங்கம்)
வயது 75
அமரர் அந்தோணிப்பிள்ளை மரியதாசன்
1944 -
2020
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மன்னார், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி எய்தினார்.
அன்னார், இளவாளையைச் சேர்ந்த ரோசலின்(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
பசிலா, காலஞ்சென்ற பபியன், ரெஜியன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anthonipillai Mariyathasan Was Born in Achuveli, Jaffna, lived in Manar and Netherland and passed away peacefully on Sunday 30th August 2020.
He was the beloved Husband of Rosaline(Baby).
Loving father of Basila, late Babian and Reggian.
This notice is provided for all family and friends.
தகவல்:
குடும்பத்தினர்