யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை மரியதாஸ் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை, கிறேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரிமாசில்லா(மலர்), சறோஜினி, பத்மினி, குகதாஸ், வினோதினி, றஞ்சினி, அமுதினி யேசுதாசன், நிர்மலதாசன், கிருபைதாசன், தேவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிமுத்து(சின்னையா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அன்ரனி(சந்திரன்), கிறேசியன்(வசந்தன்), றோச்(ஆனந்தன்), அனித்தா(டினா), கெஸ்ரன், ஸ்ரெலா(வதனா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து யாழ். மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.