1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
            
    
        
            அமரர் அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
                            (யெரோம்)
                    
                
                            
                    வயது 56
                
                                        
                    பிறப்பு
                    : 10 JUN 1961
                
                -
                        
                இறப்பு
                : 06 NOV 2017
            
        
    
                            
                                    
                        
                                                    
                        
                            
                
            
            
        
                
        
            
    
                        
                            பிறந்த இடம்
                        
                            
                            
                                குருநகர், Sri Lanka
                            
                        
                        
                    
                        
                            வாழ்ந்த இடம்
                        
                            
                                                                
                                    பிரான்ஸ், France
                                
                                                        
                        
                    
        
            
                அமரர் அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
            
            
                                    1961 -
                                2017
            
            
                குருநகர், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    - 
                    10 JUN 1961 - 06 NOV 2017 (56 age)
 - 
                        பிறந்த இடம் : குருநகர், Sri Lanka
 - 
                        வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
 
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ? ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா! ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய் வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்! கணப்பொழுதினில் வந்த செய்தி எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா! 
வாழ்நாள் முழுவதும் உங்களை நினைக்கும் போதெல்லாம் உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!! 
என்றும் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute