எம்முடன் நட்பின் சிகரமாக அன்புடன் பழகிய "கஸ்டம்ஸ்" எட்வேட்" என அழைக்கப்படும் நன்பருக்கு எம் குடும்பம் சார்பாக கண்ணீர் அஞ்சலி பகிர்வதுடன், இவரின் திருமணநாள் தொட்டு 65ஆண்டுகள் கடந்த நட்பும் கூட அன்னாரின் பிள்ளைகளுக்கு எங்க
ளின் ஆழ்ந்த அனுதாபங்கள்🥀🙏🤍
செல்வம்&ராணி, பிள்ளைகள்
நோர்வே
May his soul Rest In Peace. Our prayers and thoughts are with you and your family🙏🏾