25ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை எட்வேட் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
25 ஆண்டுகள் கடந்துவிட்டன…
காற்று வீசுவது நிற்காத போதும்,
ஆற்றில் தண்ணீர் வற்றாத போதும்,
பூக்கள் பூப்பதை நிறுத்தாத போதும்,
வானில் சூரியன் மறையாத போதும்,
உலகம் சுழல்வதை நிறுத்தாத போதும்,
உன் நினைவை நிறுத்த எங்களால் மட்டும் எப்படி முடியும்?
காலம் கடந்தாலும்,
உங்கள் நினைவுகள் எங்கள் மனங்களை விட்டு என்றும் நீங்கவில்லை.
நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும்,
உங்கள் அன்பும், பாசமும், நினைவுகளும்
எங்கள் இதயங்களில் என்றும் வாழ்கின்றன.
அன்புடனும் ஆழ்ந்த நன்றியுடனும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்,
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,
மருமகன்கள் மற்றும் உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
எட்வேட் - குடும்பத்தினர்
- Mobile : +41325301853
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute