1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் அந்தோனிப்பிள்ளை அருளானந்தம்
                    
                    
                லங்கா சிமெண்ட் லிமிடெட் யாழ்ப்பாணம்
            
                            
                வயது 58
            
                                    
            
        
            
                அமரர் அந்தோனிப்பிள்ளை அருளானந்தம்
            
            
                                    1962 -
                                2020
            
            
                சுன்னாகம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    19
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அன்பே உமை மறப்பேனோ
காரிருள் சூழ்ந்த வேளையில்
பேரொளியாகி நின்றீரே
இனிமையென்பது இயல்பாகி
இசைதல் என்பது குணமாகி
எல்லா மக்களும் போற்றும்
நேசமகன் நீர் தானே
எதிரியென்று எவருமில்லை
எட்டுத்திசையும் நண்பர்களே
மழலைகளின் பொய்கையில்
பூத்தசெந்தாமரை நீரல்லவோ
மரணம் என்பது முடிவல்ல
நித்திய வாழ்வின் தொடக்கமே
இறைவனின் பாதத்தில்
இளைப்பாற வேண்டுகிறேன்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி- பெலிசியா அந்தோனிப்பிள்ளை 
                        தகவல்:
                        றொஸானா அமலதாஸ்(தொட்டமகள்), மைக்கேல் எட்வேட் அமலதாஸ்(சகலன்)
                    
                                                        
                    
            
                    
Cher cousin, reposez en paix auprès de Dieu. Vous avez vécu votre maladie et votre fin de vie avec courage. Trouvez maintenant le repos de l'âme. Nous vous souhaitons tout le réconfort, le soutien,...