Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1965
இறப்பு 13 FEB 2024
திருமதி அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ்
வயது 58
திருமதி அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ் 1965 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ் அன்று அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மரியை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலன் நாகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

மீரா அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுபம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சகோதரங்களின் அன்புச் சகோதரியும்,

மைத்துனர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மீரா - மகள்