யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ். மானிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆன் ரீட்டா ராஜேந்திரம் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, ரோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற யாக்கோப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யாக்கோப்பிள்ளை ராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
Scholastica(ரேவதி), Charlotte(நிர்மலா), Daisy Prema(வபா), சாந்தகுமார், காலஞ்சென்ற ஜெயகுமார், உதயபாலன், போல்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியமலர், காலஞ்சென்ற புஷ்பராணி, அன்டன், ரஞ்சி, இந்திரா, ரோகிணி, ஜெயசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியநாயகம், விமலேந்திரன், மனோராஜ், டெனிஷா, விஜித்தா, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jerome, Nilani, Sinthuja, Sherington, Sharmini, Sharlini, Sharon, Narcika, Danicika, Hana, Bonnie Ella Jeslin Sophia Abran, Bianca ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Tasha, Tyla, Temina, Tenisha, Teven, Ethan, Elana ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.