Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1942
இறப்பு 16 SEP 2021
அமரர் அன்புமலர் அழகேந்திரம்
வயது 79
அமரர் அன்புமலர் அழகேந்திரம் 1942 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்புமலர் அழகேந்திரம் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அழகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தம், சத்தியநாதன், குணபாலன், அழகானந்தம், உதயசூரியன் பொன்மலர், நமசிவாயம் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆறுமுகம் அழகேந்திரம் - கணவர்
நித்தியானந்தம் - மகன்
சத்தியநாதன் - மகன்
குணபாலன் - மகன்
அழகானந்தம் - மகன்
உதயசூரியன் பொன்மலர் - மகள்
நமசிவாயம் நகுலேஸ்வரி - மகள்