மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நான் திரு அனுஷான் நந்தகுமார் அண்ணாவின் மரண அறிவித்தலை பார்த்தேன். நானும் கவலைப்பட்டேன். அன்பானவர்களை மரணத்தில் இழக்கிறது மிகவும் தாங்கமுடியாத வேதனை. ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தில் நான் ஆறுதலை பெற்றேன். அதாவது கடவுள் இறந்த அன்பானவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பபோகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன். இதுபோன்ற ஆறுதல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.நீங்கள் விரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள். அதோடு நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதையும் தெரியபடுத்துகிறேன். நன்றி
ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.