Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1987
இறப்பு 16 OCT 2021
அமரர் அனோஜா பற்றிக் செவேந்திரன்
வயது 34
அமரர் அனோஜா பற்றிக் செவேந்திரன் 1987 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அனோஜா பற்றிக் செவேந்திரன் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பற்றிக் செவேந்திரன் லிண்டா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

பிறிந்தா(லண்டன்), பிரதீனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றிச்சட் நியுமன்(சுகந்தன்- லண்டன்), விஜயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சனன், ஒலிவர், சேலின், அவ்லின் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

பற்றிக் - தந்தை
லிண்டா - தாய்
சுகந்தன் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 15 Nov, 2021