மரண அறிவித்தல்
அமரர் ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா
1931 -
2019
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி தேவசகாயம்(Former Chairman- நெல்லியடி கரவெட்டி) தம்பதிகளின் மகளும்,
ஜேம்ஸ் ஜெயராஜா(Post Master- கரவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி(லண்டன்), ஞானம்(கனடா), விஜி(லண்டன்), ஸ்ரீ(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஸ்ரியான், கிருஷா, தர்மினி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are truly sorry to hear of the loss of your beloved mum. Please accept our condolences. May God give you all the comfort and peace that you seek and may the soul of your beloved mum rest in...