Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 DEC 1931
விண்ணில் 23 FEB 2022
அமரர் அன்னரத்தினம் சூசைப்பிள்ளை
வயது 90
அமரர் அன்னரத்தினம் சூசைப்பிள்ளை 1931 - 2022 மண்டைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னரத்தினம் சூசைப்பிள்ளை அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவாசம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பு பிரகாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை(வில்லியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், கிளமென்ற்(அங்கிள்- பிரான்ஸ்), பீற்றர் ஜெயராஜ்(மேரிதாஸ்- பிரான்ஸ்), மேரிரோஸ்(இலங்கை), அருள்நேசன்(பாலா- பிரான்ஸ்), அல்போன்ஸ்(சீலன்), வெனான்சியஸ்(ஜெயரட்ணம்- கனடா), லொயிலா அன்ரனிஸ்(சகாயன் -பிரான்ஸ்), லீமாரோஸ்(ராணி- லண்டன்), லில்லிரோஸ்(ராகினி- லண்டன்), வின்சன்(அன்ரன்- பிரான்ஸ்), அல்பேட் வென்சன்சிலாஸ்(கென்றி- கனடா), விமலரோஸ்(நிசாந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆன்மேரி டொப்சன்(மனோன்- இலங்கை), மரிய கொலட் அஞ்சலா(ஜெரா- பிரான்ஸ்), மேரிமெற்றில்டா(ஜோதி- பிரான்ஸ்), செல்வராசா(இலங்கை), பற்றிசியாராஜினி(ராஜினி- பிரான்ஸ்), மேரிநோபட்(சுசி- கனடா), யூப்பிறேசியா(சாந்தி- பிரான்ஸ்), மரியதாஸ்(லண்டன்), அலக்ஸ் ராஜகுலசூரியர்(சூரி- லண்டன்), வினித்தா(பிரான்ஸ்), மஞ்சுதா(சூட்டி- கனடா), டேவிட்மைக்கல்(கொலின் -லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வியமோனியம்மா(இலங்கை), தங்கமலர்(லண்டன்), இராசதிரவியம்(இந்தியா), ஆசைத்தம்பி இமானுவேல்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கிளமென்ற் - மகன்
பாலா - மகன்
அன்ரனிஸ் - மகன்
வின்சன் - மகன்