

யாழ். கச்சேரி நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னராஜகுமாரி சீவரத்தினம் அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் தலைமகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சீவரத்தினம்(யாழ். போதனா வைத்தியசாலை, இளைப்பாறிய ஆம்புலன்ஸ் அவசர வாகன சேவைச் சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஸ்வரன், சிவகுமாரி(லண்டன்), கவிதா(நோர்வே), சுகிர்தா(நல்லூர் தெற்கு) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கலைமகள்(நல்லூர் தெற்கு), ரேவதி(பிரான்ஸ்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், தவேஸ்வரி, வேதநாயகம் மற்றும் மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜனி, மதுரா, கருணாகரன், காலஞ்சென்ற கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜவிக்கா, ஜெய்ஸ்னன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
ஹேஜினி, ஹிமாலன், ஹிரிஷான், டிலுக்ஷன், கபிர்ஷன், லெக்ஸிகா, துவாருஜன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஶ்ரீ கற்பக விநாயகர் வீதி,
கச்சேரி நல்லூர் வீதி,
நல்லூர் தெற்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details