22ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அன்னப்பிள்ளை நாகநாதர்
1919 -
1999
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை நாகநாதர் அவர்களின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி.
முத்தான உம் சிரிப்பும், முகம் கோணா உபசரிப்பும்
சத்தான வார்த்தைகளும் உம் சலனமில்லா வாழ்க்கையிலே
சொத்தாக நீ கொண்டாய் உமை சொர்க்கமென நாம் கொண்டோம்...
காலம்தான் ஓடியது இன்றும் கண்முன்னே நிற்கின்றாய்
நெழுவினியான் அடிதொழுது நித்தம் வணங்குவாயே
அவன்பாதம் சேர்ந்திட்டாய் ஆயிடினும்
எம்மனது ஆறாது அன்னையே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்