

-
13 SEP 1930 - 10 OCT 2022 (92 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொக்குவில், Sri Lanka London, United Kingdom
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதிவீதி, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சோமசுந்தரம் அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நளினி(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்), சாந்தி(லண்டன்), சிவமோகன்(சாயி-கனடா), காலஞ்சென்ற ராஜன், பாமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகிருஷ்ணா, மனோ, ரமோனி, காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகரத்தினம்(பவா- வன்கூர்), திருநாவுக்கரசு(கனடா), பேரின்பநாயகம்(லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னபூரணம்(ஆச்சி- கனடா), பாலசுந்தரம்(இலங்கை), கனகசுந்தரம்(அவுஸ்திரேலியா), ஜெயசுந்தரம்(இந்தியா), சிவசுந்தரம்(கனடா), பிறேமாவதி(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவபாக்கியம்(அக்கா), ராஜசுந்தரம், சரஸ்வதி, ஞானசுந்தரம், மீராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜொனி, அன்றியா, சந்தோஷ், அஸ்விகா, சைமன், ரிவியா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, லயா, ரித்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Oct 2022 8:30 AM - 10:30 AM
- Sunday, 23 Oct 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

SinnaAcca, We will dearly miss you. Many thank for your love and affection. Love always, Baba, Thambi and Kumar.