
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் கந்தையா அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், உத்தமிபிள்ளை தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தையா (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை அவர்களின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, முத்தையா, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரவர்ணன், இந்திரா, மேனகா, உதயவர்ணன், இந்திரவர்ணன், விஜயவர்ணன், Dr. ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகுந்தலாதேவி, பாலச்சந்திரன், ஜீவரதி, கற்பகதேவி, சிவனேஸ்வரி, Dr. பரசுராமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கன் - சுதா, பிரசாந்தன் - ஆரணி, பிரியந்தி - ராஜகாந்தன், Dr. கிரிஷாந், திவ்யா, ஜனனி, கர்ஷன், கபிஷன், சஜன், சித்தாரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அக்ஷயன், அபிஷ்னா, அர்ஜூன் ஆகியோரின் அம்மம்மாவும்,
ஹரினி, ஹரேஷ், லக்ஷ்மிதா, நயனிதா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 15-11-2023 புதன்கிழமை அன்று பொரளை மலர்சாலையில் மு.ப 11.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our heart felt sympathies to all members of the Kandiah family. Let her memory live on in your hearts.