யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(கனடா), செவ்வேள்(கனடா), தில்லைக்கரசி(லண்டன்), விஜயானந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலேகா(கனடா), பற்றிசியா(கனடா), சிறிஸ்காந்தன்(லண்டன்), சந்திரகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசாலட்சிப்பிள்ளை, வல்லிபுரநாதர், குமாரசாமி, வள்ளிநாயகி, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, வேலும்மயிலும், கதிரமலர், மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலக்கியா, சாரங்கன், கெளதம், பிரியங்கா, ராகுலன், கேசிக்கா, கஜந்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிரை அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our condolences to you and your family on the passing of your mom. May our prayers ease you through this difficult time. We are here for you! Sivayoganathan Family