
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 01-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசதுரை(கனடா), செல்வரத்தினம்(இந்தியா), செல்வராசா(கனடா), ரகுநாத்(கனடா), ருக்குமணி(கனடா), பூமணி(புத்தூர்), சறோஜினிதேவி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவசம்பு, கலையரசி, ஹனா, சுசிலா, தயாளினி, காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற குணரத்தினம், கனகசபை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற லட்சுமி, மாணிக்கம், முருகேசு, பரமு, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சொர்ணராஜா, றஜனி, சுமதி, சிவசம்பு, தமிழரசன், தேன்மொழி, புனிதா, லதீஸ்வரன், லதுணன், லதிகரன், காந்தரூபன், ஸ்ரீதனி, சிவாகரன், சசிதரன், சிவதாஸ், சரணியா, அனந்தராஜ், சிந்தியா, செல்வரூபன், காலஞ்சென்ற நந்தராஜ், கஜேந்திரன், சிவாஜினி, பிரபாகினி, கவின், டர்சன், கோபிகா, அஜந்தன், சுசியந்தன், சுதர்சன், ஜெசிந்தன், ரசிந்தன், ரஜீதா, கஜீபனா, மபிஷன், அபினா, அஜிநாத், உதயானந்தன், பிரபாவதி, சுகிர்தா, கஜேந்திரன், நிஷாந்தினி, சந்திரிகா, யசோதா, நிக்ஷி, மைதினி, உஷாநந்தினி, சாந்தசிலோசினி, காலஞ்சென்ற ஜீவகரன், சிவாஜினி, ரகுணா, நிறோசினி, இராசானந்தன், தர்மலேஸ்வரி, சுதா, ராஜசேகர், ஜெயசீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆகாஸ், கிசோர், சஜித், கபிதன், ரிஷி, ஐஸ்வர்யா, அபிலாஸ், அஜிதன், சஞ்சீவன், சரூபனா, யதுசன், நிறோஜன், மதுஜா, மானசி, சர்மிளா, சகிதா, சங்கீதா, விதுஷன், லதுஷன், ஆதுஷன், அபிரா, அஸ்வினா, அஸ்வின், ஸ்ரீசாந், விதுஷா, அபிஷா, அஸ்வின், சர்மினி, சனஜன், றிஜிதன், ஆதியா, நிவேதன், சஜீவன், கிருஷாந்தன், கிசானி, ஸாருகா, அபர்ணா, அஸ்னிகா, அஜய், அஸ்விஹன், ஷமீரா, யோஹன்யா, அக்ஷயா, அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அந்தராணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.